Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருவதுடன், தாழ்நிலப் பிரதேசங்கள்; வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல் உற்பத்தி, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை, குடிசைக் கைத்தொழில்கள் போன்ற தொழிற்றுறைகளும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
26 minute ago
2 hours ago