Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 14 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதி மேயர் நிஸாம் காரியப்பர், அவரது பாரியார் மிஸ்ரியா நிஸாம் காரியப்பர், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் இக்கல்லூரியின் ஸ்தாபக அதிபர் எம்.ஸீ.ஏ.ஹமீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை முஸ்லிம் பெண்கள் கல்வியில் முதற் தரமாக விளங்கும் இக்கல்லூரியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி பயில்கின்றனர்.
zeefa Thursday, 15 December 2011 12:13 AM
இப்படியான படித்த அதிதிகள் வரவேண்டும். அதிபருக்கு நன்றிகள்.
Reply : 0 0
Shamla Thursday, 15 December 2011 02:07 AM
பெனரில் காரியப்பரின் போட்டோ போட்டு பிரிண்ட் பண்ணினது யாரு..?
Reply : 0 0
shafeek Thursday, 15 December 2011 03:58 AM
சும்மா போங்க சமலா மேடம். எல்லாம் நம்ம தமிழ் மிரர் மீடியா தானே.....
Reply : 0 0
Faazil Friday, 16 December 2011 02:46 PM
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எங்கே?
Reply : 0 0
KALAM Saturday, 17 December 2011 03:45 AM
நண்பர் மஜீட்.............
. நீங்கள் எங்கே சென்று விட்டீர்கள்
இந்தச் செய்தியை பார்க்கவில்லையோ?
Reply : 0 0
sirajdeen siro mgk Thursday, 29 December 2011 05:31 AM
இப்போதான் இந்த விழா நடக்குதா இல்ல இதுக்கு முதல் நடந்ததா ..ஓஓ நடந்து இருக்கும் இப்போதான் நியூஸ் ல வருதோ ஓகே ஓகே வாழ்த்துக்கள்.
Reply : 0 0
sainthamaruthu Friday, 06 January 2012 03:34 AM
பெண்களை ஆட விட்டு ஆண்கள் ரசிக்கும் கலாச்சாரம் எப்போது ஒழியுமோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
31 minute ago
2 hours ago