Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை, ச/து அல் அஸ்மான் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிமை இடம்பெற்றது.
இதன்போது, சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹீர் கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தக பைகளை வழங்கிவைத்தார்.
வித்தியாலய அதிபர் ஏ.அப்துல் றஹீம் தலைமையில் நடைபெற்ற இந்பள்ளிவாசல் தலைவர்கள் உட்பட அப்பிரதேச பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
32 minute ago
2 hours ago