Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 31 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல குறைபாடுகளுடன் இயங்கிக்கொண்டிருக்கும் நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பனர் பைசால் காசிம் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து நிர்வாகத்தினரும் பொதுமக்களும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து, இதற்கான சாதக நடவடிக்க எடுத்துள்ளதுடன் வைத்தியசாலையினை அமைப்பதற்கு இனங்காணப்பட்டுள்ள இடத்தை அண்மையில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலை தற்பொழுது நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலியின் பழைய கட்டடத்தில் பல குறைபாடுகளுடன் இயங்கிக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
najath Monday, 02 January 2012 07:44 PM
அதையும் பீச் ஓரத்தில் கட்டாமல் இருந்தால் சரி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
24 minute ago
2 hours ago