Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 14 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனை எஸ்.சிவாவின் சுப்பர் டியூனஸ் இசைக்குழுவினரின் சுகமான ராகங்கள் இசை நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு கல்முனை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் நலிவுற்ற இசை கலைஞர்களை மீளக்கட்டி எழுப்பும் நோக்குடன் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் சபையின் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago