Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 16 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும், பரிசோதனையும் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிலேமலால் ரணகல, பிரதம பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.சந்திரதிலக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago