Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 17 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
பொத்துவில் பிரதேச செயலாளராக எம்.ஐ.எம்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.நியாஸ் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டு வெளிவிவகார அமைச்சுடன்இணைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட தௌபீக், 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்.
இதனையடுத்து நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.
mansoor Wednesday, 18 January 2012 09:24 PM
வாழ்த்துக்கள் சார் ..
Reply : 0 0
Mohamed FayasJeddah Saturday, 04 February 2012 11:48 PM
வாழ்த்துக்கள் .........உங்கள் பணி தொடரட்டும்.
Reply : 0 0
nijam Saturday, 21 January 2012 02:05 AM
வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.
Reply : 0 0
நளீம் Saturday, 21 January 2012 01:48 AM
வாழ்த்துக்கள் சேர். சாய்ந்தமருது தங்களது அர்ப்பனிப்பான சேவையினை இழந்திருப்பது கவலையான விடயமே. இருப்பினும் பொத்துவில் மக்களுக்கு தங்களது சிறந்த சேவை கிடைக்கவிருப்பதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கரைபடியா கரங்கள் என்பதற்கு இங்கு கருத்துரை பகிர்ந்தவர்களே சாட்சி பகர்கின்றனர். நேர்மையான, நேர்வழியான நல்லதொரு சிறந்த நிர்வாகி. மும்மொழி வித்தகர். சாய்ந்தமருதிலிருந்து நளீம் 11
Reply : 0 0
s.h.razeek kalmunai Friday, 20 January 2012 02:09 AM
தௌபீக் சேர் உங்களின் நியாயமான சேவைக்கு இங்கு கருத்து கூறியவர்கள் சாட்சி, ஒருவர் கூட பிழையே காணவில்லை. வாழ்த்துக்கள் !
Reply : 0 0
kalmunai zahira Friday, 20 January 2012 02:00 AM
இன்னும் பல சாதனைகளுக்கும் எமது வாழ்துக்கள்.
அவரின் நேர்மையான சேவைக்கு இன்னும் பல சாதனைகளுக்கும் எமது வாழ்த்துகள்
Reply : 0 0
zeefa Thursday, 19 January 2012 11:24 PM
அல்லாஹ் தந்த அருட்கொடை உங்கள் நேர்மைக்கு.
Reply : 0 0
Anver M. Mustapha Thursday, 19 January 2012 07:12 PM
Congrats! It is the recognition for your hard work and sincerity towards public service. Pray almighty allah to guide and continue the same forever.
Reply : 0 0
தமிழ் Thursday, 19 January 2012 03:37 PM
நன்றியின் மறுவடிவமே!
நீ வாழ்க!
நின் புகழ் வாழ்க!
நீடூழி வாழ்க!
என்றென்றும்.
Reply : 0 0
junaideen MM Thursday, 19 January 2012 03:23 PM
அல்லாஹ் உங்களை பொருந்திக்கொள்வனாக. வாழ்த்துக்கள் சேர்.
Reply : 0 0
ilyas shariff Thursday, 19 January 2012 03:05 PM
எனது அன்பான வாழ்த்தக்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Reply : 0 0
ummpa Thursday, 19 January 2012 02:31 PM
நீங்கள் சிங்களத்தில் கல்வி கற்றும் தமிழை மறக்கவில்லை. இது மற்றவர்களுக்கும் புரியவேண்டும். மீண்டும் உங்களின் வாழ்த்துக்களுக்கு. உங்களின் பத்திரிகை தொடர்பாடலை இங்கு ஊர்ஜிதப்படுத்திவிட்டீர்கள். இப்படி எல்லோரும் இருந்தால் நாடு என்ன இந்த உலகமே முன்னேறிவிடும்.
Reply : 0 0
zuhair Tuesday, 17 January 2012 10:28 PM
வெளிப்படையான நடத்தைக்கும் தூய்மையான எண்ணத்துக்கான பரிசு. ஆரம்பத்தில் கிராம சேவகராக கடமை புரியும் போது மக்களால் அவற்றின் நேர்மைக்கு தங்கமாலை பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டவர். அவரின் நேர்மையான சேவைக்கு இன்னும் பல சாதனைகளுக்கும் எமது வாழ்துக்கள்.
Reply : 0 0
Marothoor A.M.R Wednesday, 18 January 2012 06:54 PM
நேர்மையும் உண்மையும் நிறைந்த மனிதர் ..... பொத்துவில் மக்களுக்கு கிடைத்திருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறோம் ..
வாழத்துக்கள் தௌபீக் சேர் ,
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Wednesday, 18 January 2012 03:57 PM
எனது அன்பான வாழ்த்துகளோடு .உங்களின் உயர்வுக்கு அல்லாஹ்வின் துணை என்றும் இருக்க அல்லாஹ்வை பிராத்தித்தவனாக ....
Reply : 0 0
Thawfieek Wednesday, 18 January 2012 03:03 PM
I would like to express my sincere thanks to all of you for the comments. I also pray for your bright future life.
Reply : 0 0
pasha Wednesday, 18 January 2012 02:17 PM
சாதாரன கிராம சேவகர் பதவியில் இருந்து உயர் நிலைக்கு வந்தவர் வாழ்த்துக்கள் .
Reply : 0 0
Mohamed Osama Wednesday, 18 January 2012 02:59 AM
அல்லாஹ்விற்கு முதல் நன்றி கூறியவனாக... உங்களை வாழ்த்துகின்றேன்
Reply : 0 0
mohamed Wednesday, 18 January 2012 02:58 AM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
Birdeye Wednesday, 18 January 2012 02:46 AM
Congratulation Thoufeek Sir
Reply : 0 0
ummpa Wednesday, 18 January 2012 02:40 AM
பொத்துவில் மக்கள் இவர் மும்மொழி வித்தகர் . இவரின் உண்மைக்கு , நேர்மைக்கு ,ஏன் அவரின் வாழ்க்கை கூட மிகவும் பேசப்படக்கூடிய இஸ்லாத்தை தனது செயல்பாட்டில் உணர்த்தக்கூடிய ஒரு அருமையான மனிதர். உங்களின் உயர்வுக்கு அல்லாஹ்வின் துணை என்றும் இருக்க அல்லாஹ்வை பிராத்தித்தவனாக ....
Reply : 0 0
frf, saudi arabia Wednesday, 18 January 2012 02:11 AM
உங்களுக்கு இப்பதவி கிடைத்தமைக்காக முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நான் உங்களுடன் மூன்று வருட காலம் பணியாற்றியமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் மக்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். சவூதியிலிருந்து...
Reply : 0 0
AHAMED JUNAID Wednesday, 18 January 2012 01:26 AM
உங்கள் நேர்மையான் கடமைக்கு கிடைத்துள்ள பரிசு. வாழ்த்துக்கள் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago