Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 19 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக ஆளுநர் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரம முன்னிலையில் இன்று வியாழக்கிழமை பதவி பிரமாணம் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இரண்டு வார கால விஜயம் மேற்கொண்டு டென்மார் சென்றுள்ளமையினாலேயே மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி.குருநாதன்)
janoovar Friday, 20 January 2012 03:06 PM
வாழ்துக்கள் கௌரவ அமைச்சர் அவர்களுக்கு
Reply : 0 0
senaiyuran Tuesday, 24 January 2012 03:07 AM
எமது கட்சி துார சிந்தனை கொண்டது. குறுகிய சிந்தனை அல்ல சிபா.
Reply : 0 0
zeefa Tuesday, 24 January 2012 12:44 AM
எல்லாம் போலியானது ஹா ஹா
Reply : 0 0
சேணையுரான் Monday, 23 January 2012 04:47 AM
மிண்வர்,
அமைச்சருக்கு இப்பதவி ஐந்து தடவைகள் கிடைத்துள்ளது. சாதித்தவைகள் பல !
இயலாதத்தையும் இயலும் என்று நிறுாபிக்கும் திறமை கொண்டவரே பதில் முதலமைச்சர்.
Reply : 0 0
Minwar Monday, 23 January 2012 02:00 AM
ஹையோ.... ஹையோ....
இத வச்சு ஒன்னும் பண்ண முடியாது என்று - கொடுத்து விட்டுப் போன முதலமைச்சருக்கும் தெரியும், எடுத்துக் கொண்ட உதுமானுக்கும் தெரியும்!
க.க. போ என்று வடிவேல் சொல்லுவது மாதிரி....
க.உ. போ என்றுதான் சொல்லத் தோணுது!!
Reply : 0 0
Minwar Monday, 23 January 2012 01:49 AM
முதலமைச்சர் பதவியை வைத்தே ஒண்ணும் செய்ய முடியல என்டு சந்திரகாந்தன் கடுப்புல இருக்கிறாரு....
இதில, பதில் முதலமைச்சர் என்னத்த......
Reply : 0 0
ibnuaboo Saturday, 21 January 2012 02:42 AM
இரண்டுவார முதலமைச்சர் பதவிக்கு உதுமாலெப்பை அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டது உண்மையான மகிழ்ச்சியே. ஆனால் இது எதை சாதிக்கப்போகிறது. அவர் எதிர்காலத்தில் நிரந்தர கிழக்கு மாகான முதலமைச்சர் பதவிக்கு வந்தால் நாம் பெரிதாக பெருமைப்படலாம் . ஆனால் அமைச்சர் உதுமாலெப்பை ஆதரவாளர்கள் துள்ளிக்குதிப்பது போல் இப்பதவி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டார். இது அவர் சுபாவம்
Reply : 0 0
pasha Friday, 20 January 2012 09:23 PM
முஸ்லிம் முதலமைச்சர் கனவு நிறைவேறி உள்ளது . அடுத்த நிரந்தர முதலமைச்சரும் இவராகத்தான் இருப்பார் போலும்.
Reply : 0 0
mujahith49 Friday, 20 January 2012 05:33 PM
இதுவல்ல சந்தோசம், இதனால் மக்களுக்கு என்ன லாபம் வரும் எதை செய்ய போகிறீர்கள்?
Reply : 0 0
Addalaichenaiyaan. Thursday, 19 January 2012 06:04 PM
வாழ்த்துக்கள்.தேசிய Congress க்கு தொடர்ச்சியாக கிடைத்து வருகின்ற கௌரவம்தான் பதில் முதலமைச்சர் பதவி. மக்கள் maththiel மட்டுமல்ல, janathipathi ,அமைச்சர் அதாஉல்லா , aalunar ,muthalamaichcher , ஆகியோர்கள் அமைச்சர் உதுமாலெப்பை மீது வைத்த நம்பிக்கையே பதில் முதலமைச்சர் கிடைக்க காரணம். அமைச்சர் அதாஉல்லா என்றால் சும்மாவா.... அது.......
Reply : 0 0
ibnuaboo Friday, 20 January 2012 02:59 AM
தகுதியானவர்களுக்கு தலைமைப்பதவி கிடைப்பது அரிது. ஆனால், athu இப்போது நிஜமாகிவிட்டது. உழைப்பால் உயர்ந்த ஒரு uththaman உதுமாலெப்பை. அன்பு, PANPU SEVAI, PANIVU இவரது முத்திரை. AMAICHAR அதாவுல்லாவின் விசுவாசி. தேசிய காங்கிரசுக்கு கிடைத்த ஒரு சொத்து. அமைச்சர் அதாஉல்லா அரசியலில் மேலும் சாதிப்பதற்கு உதுமாலெப்பை அவர்களின் PATHIL முதலமைச்சர் பதவி ஒளிசுடராகும். வாழ்க அன்பர் உதுமாலெப்பை, அமைச்சர் அதா உல்லா தேசிய காங்கிரஸ், பெருக வெற்றிமேல் வெற்றி..
Reply : 0 0
mohammed cassim Friday, 20 January 2012 02:26 AM
பதில் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்த எங்கள் அமைச்சருக்கு வாழ்த்து பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Reply : 0 0
Nanpan Friday, 20 January 2012 12:26 AM
அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள் பதில் முதலமைச்சர்.
Reply : 0 0
meenavan Thursday, 19 January 2012 10:51 PM
சகோ. vero கிடப்பில் உள்ளதை, அரசுடன் இணைந்து அமைச்சராகி உள்ளவர்களும், பதில் முதலமைச்சரும் ஒன்றிணைந்து நம்மவர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத என்பது தான் ஆதங்கம்,அத்துடன் அஸ்ரப் நகர மக்கள் விடயமும் மனதை உறுத்துகிறது.
Reply : 0 0
min from qatar Thursday, 19 January 2012 10:35 PM
அப்பா போதும் ,,,,,,,,,,,,,,,,,, இனி பேசுவாங்ளே konjam அல்லாஹ்வையும் மறக்காமல் இருக்க சொல்லுங்க. அல் ஹம்துலில்லாஹ் ,,,,,,,
Reply : 0 0
vero Thursday, 19 January 2012 10:12 PM
ஹலோ மீனவன் சார்,
நுரைச்சோலை வீடு நம்ம பேரியல் ஸ்டார்ட் பண்ணியது .. ... இதில் தலைவர் அதாஉல்லா கை படவில்லை ...அதனால் கிடப்பில் உண்டு
Reply : 0 0
meenavan Thursday, 19 January 2012 08:58 PM
vero உச்சி பூக்கும் அளவு அதிகமாகவே புகழ்ந்துவிட்டீர்கள், நான் இறைவனை முன்னிறுத்தி மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளை பதில் முதலமைச்சருக்கு தெரிவிக்கிறேன், உங்கள் தலைவர் அதாஉல்லா கைவச்சது எல்லாமே வெற்றி சிறு திருத்தம் ,நுரைச்சோலை வீட்டு விடயம் நம்மவருக்கு கிடைக்க வேண்டியது இன்னும் கிடையாமலுள்ளது அதுவும் வெற்றிதானா?
Reply : 0 0
vero Thursday, 19 January 2012 08:07 PM
அவர் ஒரு அறிவு கடல், எமது தலைவர் அமைச்சர் அதாஉல்லா.. இதுவரைக்கும் கை வச்சது எல்லாமே வெற்றி.. அவரின் அறிவாற்றல், தேச பக்தி, மக்களின் நலன், அரசியல் அங்கீகாரம், கலாச்சாரம், ...இவையல்ல்ம் ஒரு சரித்திரம்...இவரிடம் இருந்து மற்ற அரசியல் வருடிகள் நிறைய படிக்க வேணும்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago