Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 19 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 2012ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாடாளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட பிரதான நிகழ்வு சம்மாந்துறை மபாஸா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், உதவிக் கல்விப்பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, கோட்டக் கல்வி அதிகாரி ஐ.ஏ.றசூல் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
jes Thursday, 19 January 2012 08:03 PM
பாடசாலை இருந்து இப்பழக்கம் ஆரம்பிக்க வேண்டும். நமது பாரம்பரிய போசாக்கான உணவுகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். முருங்க இலை காஞ்சி, பாசிப்பயறு, இன்னும் எத்தனையோ , ஆனால் for the easy, pls dont give bakery items and finish your obligation.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago