Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 24 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று, 13 கிராம அபிவிருத்தி சங்கம் பிரதேசத்திலுள்ள 50 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று அல் பாத்திமியா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எம்.மசூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
சட்டத்தரணி ஏ.ஜே.எம்.நசீம், பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.நாஹீர், பாத்திமியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.எம். உவைஸ், கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் நவாஸ், கிராம அபிவிருத்தி சங்க பொருளாளரும் மக்கள் ஜனநாயக முன்னனியின் செயலாளர் நாயகம், எம்.அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago