2025 ஜூன் 25, புதன்கிழமை

இலவச கண் சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 30 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கண்களில் வெண்படலம் உள்ளவர்களுக்கு இலவச சத்திரசிகிச்சை மற்றும் கண்வில்லைகள் பொருத்தக் கூடியவர்களை இனங்காண்பதற்கான முன்னோடி பிராந்திய நடவடிக்கையாகவே சம்மாந்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

இதேவேளை, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினாலும்  இலங்கை ஜம்யஜயதுல் ஷபாப் அமைப்பின் ஏற்பாட்டிலும்  காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.  எதிர்வரும் பெப்ரவரி முக்தம் முதலாம்  திகதி தொடக்கம் 05ஆம் திகதிவரை இவ் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .