Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 ஜனவரி 31 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணை தலைவர்களான எம்.டி. ஹசன் அலி மற்றும் பைசால் காசீம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
avathaani Tuesday, 31 January 2012 11:21 PM
ஒரே கட்சியின் எம்.பி.களான ஓர் ஊரை சேர்ந்த இருவரும்,இரு வேறு திசைகளில் பார்வை செலுத்திகொண்டிருப்பதன் மர்மம் தான் யாதோ? எம்.பி.கள் இருவாராலும் பிரதேச அபிவிருத்தி கூட்டம் நடாத்துவதற்குரிய மண்டபத்தை அமைக்க முடியாமலா தொழில் பயிற்ச்சி நிலையத்தில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி கூட்டத்தை நடாத்துகின்றனர்?
Reply : 0 0
Haris Wednesday, 01 February 2012 01:06 AM
அபிவிருத்தி கூட்டம் நடத்தி என்ன பலன், அபிவிருத்தி எதையுமே காணலையே?
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்*** Wednesday, 01 February 2012 04:13 PM
இவங்க இப்போ இப்படிதான் இருபாங்க . ஆனா ஒன்னு வோட் இவங்களுக்குத்ததான் போடணும் . .எல்லாரும் அப்படித்தான் இருக்காங்கள் என்ன பன்னற நம்மட தலை எழுத்து.
Reply : 0 0
Mohamed FayasJeddah Saturday, 04 February 2012 11:40 PM
கூட்டம் கூட்டுறத நிப்படுங்க நிந்தவூருக்கு தேவையான அபிவிருத்திகளில் ஈடுபடவும் ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
7 hours ago