Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொலிஸ் நடமாடும் சேவை இன்று சம்மாந்துறை மலையடிக்கிராம அல்-ஜெனீஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையின் போது வீதி போக்குவரத்து விபத்துக்கள் சம்பந்தமான அறிவுரைகள், டெங்கு நோய் விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கப்பட்டது.
பொலிஸ் நற்சான்றுகள் வழங்குதல், பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் தொடர்பான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டதுடன் வைத்திய முகாம் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago