2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுற்றாடல் முன்னோடிகள் பாசறை

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடிகள் பாசறை அம்பாறை ஹேகொட ஸ்ரீ இந்து கலாசார வித்தியாலயத்தில் கடந்த சனி முதல் இரு தினங்களாக இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன பிரதம, வண.ஹெடிகல்ல விமலசார தேரர், கல்முனை வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி   உள்ளிட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த மூவின பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இப்பாசறையில் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .