Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2012 மார்ச் 12 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது நான்காவது மாத சம்பளத்தினை நற்பட்டிமுனையை சேர்ந்த ஒருவருக்கு நன்கொடையாக வழங்கினார்.
நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த 40 வருடங்களாக முஅத்தினாக கடமையாற்றி தற்போது நோய்வாய்ப்பட்டுள்ள அப்துல் மஜீதின் மருத்துவ செலவிற்காகவே இந்நிதியினை வழங்கினார்.
தனது மாத சம்பளத்தினை ஏழை குடும்பத்திற்கு வழங்குவேன் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிணங்வே மேயர் சிராஸ் மீராசாஹிபின் மாத சம்பளம் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (தகவல்: கல்முனை மேயரின் ஊடக பிரிவு)
nation Tuesday, 13 March 2012 03:03 PM
ஊர்வாயை மூட உல மூடி இல்லை என்று சும்மாவா சொன்னாங்க?... மீடியாவில சொல்லல்ல என்டா..... '3 மாச சம்பளத்த கொடுத்தாரு அதுக்கப்புறம் கதையே இல்ல' என்பாங்க... 'இந்த அரசியல்வாதிங்க வாக்குறுதியே இப்படித்தானப்பா...' என்பாங்க. இப்போ ஹதீஸெல்லாம் சொல்ராங்க....
Reply : 0 0
bishrullah Wednesday, 14 March 2012 11:34 PM
இன்னாலில்லாஹி வஇன்ன இலிஹி ராஜிஊன்! இந்த பழம் பெரும் முஅத்தின் இறையடி சேர்ந்தார். இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக!
Reply : 0 0
Razy Wednesday, 14 March 2012 01:22 AM
It's simple and humble task performed heartily. It's obvious that the life of any politician is transparent and difficult to conceal the things, but Siraz is not a person to earn sophisticated proud.
Reply : 0 0
hathee Wednesday, 14 March 2012 12:20 AM
இந்த விடயத்த ஒரு முன் மாதிரியாகவும் நாம் பார்க்கலாம். வெறுமனே மனம் நோகும் வண்ணம் விமர்சிக்கத் தேவையில்லை.
Reply : 0 0
கல்முனை மகன் Tuesday, 13 March 2012 07:35 PM
கலாநிதி சிறாஸ் அல்லாஹ் உங்களை என்றென்றும் உயரச் செய்வானாக...... உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
Reply : 0 0
pasha Tuesday, 13 March 2012 06:55 PM
why do not tamil mirror publish my comments for this thread does it hurt some one?
Reply : 0 0
riyas Tuesday, 13 March 2012 06:53 PM
இது ஏனையோருக்கு ஒரு எடுத்து காட்டே தவிர விளம்பரம் இல்ல. நீங்களும் இப்படியாவது கொடுக்க try பண்ணுங்க.
Reply : 0 0
pasha Tuesday, 13 March 2012 05:55 PM
Dr.Rumi did you ger your doctorate from the institute where the Hon.Mayor got his?
Reply : 0 0
***மல்லிகை சிராஜ்***siro Tuesday, 13 March 2012 05:11 PM
விடுங்கப்பா எப்படிண்டான உதவி பண்ணட்டும்
......
நாம்தான் எல்லாத்தையும் கொலபுற
Reply : 0 0
ithrees Tuesday, 13 March 2012 03:14 AM
நல்ல விசயம்
Reply : 0 0
Dr. Rumi London Tuesday, 13 March 2012 02:40 PM
please praise him for what he has done, we are not competent to decide if it was done for publicity or charity, God Almighty would look into it. Do not criticise everything. may be he wants to encourage others too to help the poor which is allowed as per the sharia.
Reply : 0 0
MUHAMMAD Tuesday, 13 March 2012 02:36 PM
இது பிரித்தானிய கலாநிதி KALVITHT HITTAMAA? அய்யா கொஞ்சம் இஸ்லாமிய தளபதி உலகம் பேசும் அந்த உமரின் அரசியல் பாடத்தையும் கொஞ்சம் படியுங்க ஒங்கட மானம் மரியாத பாதுகாக்கப்படும்.
Reply : 0 0
suran Tuesday, 13 March 2012 06:40 AM
நீங்கள் எல்லாம் செய்யவும் மாட்டீர்கள் செய்பவரையும் விடவும் மாட்டீர்கள்.
Reply : 0 0
jes Tuesday, 13 March 2012 05:56 AM
அல்லாஹ்தான் அறிவான். இருந்தும் இது போன்றவைகளை ரகசியமாக செய்யவேண்டும். பதவி வந்தால் பணிவு வர வேண்டும்.
Reply : 0 0
சிறாஜ் Tuesday, 13 March 2012 04:28 AM
நாலு மாத சம்பளத்தை கொடுத்த போதும் எல்லா ஊடகமும் செய்தி வெளியிட்டது. இதன் அர்த்தம் என்ன சதகாவா விளம்பரமா?
எதனையும் சரியாக செய்யுங்கள் பெயருக்கு பந்தா காட்ட வேண்டாம்.
Reply : 0 0
aran Tuesday, 13 March 2012 04:27 AM
இந்த பப்ளிசிட்டிக்கு நன்மை கிடைக்காது. நானும் கடந்த மாதம் ஏழை ஒருவருக்கு 50 ,௦௦௦ உதவி செய்தேன். இப்படி மீடியாவுக்கு நியுஸ் கொடுக்கல்ல.
Reply : 0 0
meenavan Tuesday, 13 March 2012 03:16 AM
வலக்கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பது தருமத்தின் உச்ச நிலை ஆனால் மேயர் செய்வது விளம்பரத்துடன் கூடிய தர்மம் இதன் பெறுமானம் இறைவனிடத்தில்.......?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago