2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவரினால் திண்மக்கழிவு அகற்றும் செயற்திட்டம்

Super User   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அக்கரைப்பற்று பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான எச்.ஜே.எம். இன்ஹாமின் சொந்த நிதியுதவியில் பிரதேச சபைக்குட்பட்ட  பிரதேசங்களில் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் இன்ஹாம் மற்றும் ஆட்கலரி சங்கமத்தின் உறுப்பினர்கள் பொது இடங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் உள்ள திண்மக்கழிவுகளை மூலம் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.



You May Also Like

  Comments - 0

  • ilayavan Tuesday, 03 April 2012 02:43 PM

    இது என்ன புதுக்கதை இவர்கள் குப்பை கொட்டுவதில் மன்னர்கள் இவர்கள்........ இன்னும் சில நாட்களில் நடைபெறபோவதை தெரியாதவர்களா மக்கள் ? plaese wait and see.

    Reply : 0       0

    nigga Tuesday, 03 April 2012 03:40 PM

    கொலைவெறி ஆட்கொல்லி என்றல்லாம் கதை சொல்லாமல் ஆக வேண்டிய வேலையபாருங்கள். அதுக்குதான் தனி பிரதேசிய சபா வந்துருக்கு அவர்கள் எல்லாம் பார்த்துக்குவார்கள்.

    Reply : 0       0

    abdullah` Tuesday, 03 April 2012 06:39 PM

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் நெஞ்சங்களே குதிரையை நம்பி வோட்டு அளித்தேம் இப்போது அது சேற்றில்தான் உருண்டு பெரண்டு கொண்டு திரிகிறது அதைக்கூட துப்பரவு செய்ய முடியல்ல? தாங்களின் இந்த முயற்சிக்கு எங்களின் மனமார்ந்த நண்றிகள். ஊரில் உள்ள எல்லாக் குப்பைகளையும் அடியோடு ஒழித்திடனும் அன்பா்களே. வஅலைக்கும் வஸ்ஸலாம்.

    Reply : 0       0

    alsaif Wednesday, 04 April 2012 12:10 PM

    போற போக்க பாத்தா குப்பை கொட்டுறதுக்கும் அரசியல் பலம் தேவைப்படுமோ...?

    Reply : 0       0

    nigga Wednesday, 04 April 2012 02:16 PM

    குதிரை என்பதும் அதன் தலைமைத்துவம் என்பதும் சமுகநல அபிவிருத்தி சமகால மக்களின் எதிபார்ப்பு என்பவைகளை கருத்தில் கொண்டு இயங்கும் அரசியல் இயக்கம் அதனை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் அதை விடுத்து வீண் கதை சொல்லத்தேவை இல்லை

    Reply : 0       0

    mohamed Wednesday, 04 April 2012 10:08 PM

    தம்பி அப்துல்லா குதிரையை கொண்டுவந்தது குப்பய அள்ளுவதற்கு இல்லையப்பா , நமக்கு எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கே, அப்போ எதற்கு இந்த கொலைவெறி , அட எதிர்க்கட்சி குப்பய allurathukuthaanoa ?பரவாஇல்லை .ஆளும் குதிரை அபிவிருத்திய அள்ளிக் கொண்டுவரும்போது அரசோட இருக்கிற நீங்களும் குப்பயாவது ................... தொடரட்டும் பணி.

    Reply : 0       0

    RASHEED Wednesday, 04 April 2012 10:44 PM

    இன்ஹாம் ஒரு சிறந்த இலங்கை பிரஜை. என் மனமார்ந்த நன்றிகள்.

    Reply : 0       0

    AZMATH Thursday, 05 April 2012 12:17 AM

    Great effort.............. keep up the same spirit... Appreciated...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .