2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வலய மட்ட மீலாத் விழா போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட மீலாத்விழா போட்டிகள் நேற்று புதன்கிழமை சம்மாந்துறை வளத்தாப்பிட்டி ச/து தாஹிறா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.பாறுக் தலைமையில் ஆரம்பமான இப்போட்டி நிகழ்வில் கிறாஆத், கசீதா. அரபு எழுத்தனிக்கலை உட்பட பல போட்டிகள் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .