2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினரை உதவி தவிசாளர் தாக்கியதாக முறைப்பாடு

Super User   / 2012 ஏப்ரல் 28 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினரான மொஹமட் அலியார், அப்பிரதே சபை உத தவிசாளரால் தாக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் அலியார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்அக்கரைப்பற்று பிரதேச சபை அமர்வில் கலந்துகொள்ள சென்றபோதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .