2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'திட்டமிடல் வழிகாட்டி பரீட்சை முன்னோடி நூல்' வெளியீடு

Kogilavani   / 2012 மே 17 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உதவிப் பணிப்பாளரும் மட்டு தோற்றாத்தீவு பிரதசத்தைசேர்ந்த வி.நவீதரன் எழுதிய இலங்கை  திட்டமிடல் திறந்த போட்டிப் பரீட்சைக்காண 'திட்டமிடல் வழிகாட்டி பரீட்சை முன்னோடி நூல்' வெளியீட்டு நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பிரதேச சமுர்த்தி தள முகாமையாளர் அரசரெத்தினம், கிராம உத்தியோகத்தர்களின் நிர்வாக உத்தியோகத்தர் கண.இராசரெத்தினம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொணடனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .