2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையிட்டு சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரனையுடன்; ஸாஹிறா மகாவித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, டெங்கு ஒழிப்பு வீதி ஊர்வலம்,  சிரமதானம் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0

  • najeem Friday, 18 May 2012 09:59 AM

    கட்டாயமாக அப்பிரதேசத்துக்கு தேவையான விடயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .