2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாநகர சபை உறுப்பினர் பறக்கத்துள்ளாஹ் விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

Super User   / 2012 ஜூன் 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாவினாலட மஸ்பாஹ் விளையாட்டு கழகத்திற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டன.

பறக்கத் நலன்புரி அமைப்பின் ஊடாகவே குறித்த விளையாட்டு உபகரணங்கள்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .