2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'சதுரங்க விளையாட்டு' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 13 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியர் எம்.ஏ.எம்.சலாம் எழுதிய விளையாட்டுத்துறை சார்பான 'சதுரங்க விளையாட்டு' நூல் வெளியீட்டு வைபவம்  கல்லூரியின் பல்லூடக தொழில்நுட்ப மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஏ.ஆதம்பாவா, பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா உட்பட பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .