Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜூன் 15 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
IBNUABOO Friday, 15 June 2012 03:21 PM
இடைவேளைக்குப் பிறகுதானே அக்சென் படத்தின் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்படையும் .ரசிகர்கள் கண்கொட்டாமல் இருக்கைகளை சரிப்படுத்தி அடுதத சீன்களுக்காக காத்திருக்கின்றனர்.
Reply : 0 0
atham kaka Friday, 15 June 2012 05:09 PM
ஆமாம்.எல்லோரும் தயாராகுங்கள்..
இது கதாநாயகன் வெல்லுற படம் இல்ல
வில்லன் வெல்லுற படம்.
Reply : 0 0
abdula Saturday, 16 June 2012 03:16 AM
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா உங்களேடு ஏற்கெனவே சொன்னம் இப்பவாவது உணர்ந்தீர்களே .வரவுகள் நல்லவரவாகட்டும் அடிதடிகள் இல்லாமல். வஸ்ஸலாம் .
Reply : 0 0
nawshad Saturday, 16 June 2012 05:49 AM
முதல்வனே முதல்வனே முதல்வனே முதல்வெனே
Reply : 0 0
nawshad Saturday, 16 June 2012 06:15 AM
இப்படி ஒவ்வொரு நபரும் ராஜினாமா செய்துவிட்டு விட்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டும்.
Reply : 0 0
imran Saturday, 16 June 2012 09:51 AM
சத்தியம் வெல்லும்.
தங்கள் பயணம் தொடர்கிறதே.. இதை எவரும் தடுக்க முடியாது..
Reply : 0 0
S.Sinasudeen Tuesday, 19 June 2012 04:30 AM
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா உங்களேடு ஏற்கெனவே சொன்னம் இப்பவாவது உணர்ந்தீர்களே .வரவுகள் நல்லவரவாகட்டும் அடிதடிகள் இல்லாமல். வஸ்ஸலாம் .
அல்லஅஹு அக்பர் அல்லஅஹு அக்பர் சத்தியம் வெல்லும்
சத்தியம் வெல்லும்.தங்கள் பயணம் தொடர்கிறதே..
இதை எவரும் தடுக்க முடியாது..இப்படி ஒவ்வொரு நபரும் ராஜினாமா செய்துவிட்டு விட்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டும். வாழ்க முஸ்லிம் காங்கிரஸ்.
Reply : 0 0
junaid Friday, 22 June 2012 03:22 PM
அதாவின் பக்கம் இருந்த முதுமை நீங்கியது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago