2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நடவடிக்கை

Kogilavani   / 2012 ஜூலை 21 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும், பொலிஸ் பரிசோதனையும் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பில் அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுசந்தபிரேமலால் ரணகல, அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்திரதிலக, அம்பாரை சொக்கோ பிரிவின் பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அணிவகுப்பு மரியாதை பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக சம்மாந்துறை ஹிஜ்றா மணிக்கூட்டு கோபுர சந்திவரைக்கும் சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்து.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .