2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச தேர்தல் அலுவலகம் சாய்ந்தமருது திறப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கிழக்கு மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேச தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் தேர்தல் அலுவலகம் சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியில் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை வேட்பாளர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்எம்.எம்.ஹரீஸ், எம்.ரீ.ஹஸனலி, பைஸால் காசிம் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • safeer ali Monday, 13 August 2012 07:03 PM

    எமது தலைவன் சிறந்த முடிவோடு கிழக்கில் சூறாவளி போன்றாகிவிட்டார். வெற்றி நிச்சயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .