2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பியசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி

Kogilavani   / 2015 ஜனவரி 16 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


திகாமடுல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை (16) ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தில் இவரை இணைத்துக் கொள்ளக்கூடாது எனக்கோரி, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தை சென்றடைந்தது.

'அன்புக்கு இனிய அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே, ஒன்றுபடுவோம்! ஓரங்கட்டுவோம்!' எனும் தலைப்பில் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X