2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நீதவான் இடமாற்றம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா  


அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய ஏ.அலக்ஸ்ராஜா, மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக செவ்வாய்க்கிழமை(10) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் பி.விஜயராகவன் தெரிவித்தார்.


அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய நீதவான் எச்.எம்.எம்.பஸீல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நீதவான் நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றுவார் என பதிவாளர் பி.விஜயராகவன் கூறினார்.


மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.அலக்ஸ்ராஜாவுக்கான இடமாற்றத்தை நீதிச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளதாகவும் பதிவாளர் பி.விஜயராகவன் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X