Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.தாஜகான்
அம்பாறை, பொத்துவிலில் டெங்குக் காய்ச்சல் காரணமாக ஒருவர் புதன்கிழமை மரணமானார்.
பொத்துவில், சந்தை வீதியில் வசித்து வந்த றமேஸ் மதுவன்த ஜயவிக்கிரம என்பவரே இவ்;வாறு மரணமானார்.
மேற்படி நபர், காய்ச்சல் காரணமாக கடந்த 7 ஆம் திகதி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி மேற்படி நபர் நேற்று புதன்கிழமை(12) மரணமானார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago