Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ.தாஜகான்
சிறந்த செயற்பாடுள்ள மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவில், 2014 இற்கான சிறந்த செயற்பாட்டு மேற்பார்வைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகராக கல்முனைப் பிராந்தியத்தின் பொத்துவில் சுகாதார வைத்திய காரியாலயத்தில் கடமை புரியும் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் வருடா வருடம் இப்போட்டி நடத்தப்படுகின்றது.
இவருக்கான தெரிவுச் சான்றிதழை அண்மையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுதீன் வழங்கி வைத்தார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago