2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வர்த்தக கழகம் அங்குரார்ப்பணம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்


பொத்துவில் அல்- இர்பான் மகளிர் கல்லூரியின் வர்த்தகப் பிரிவு மாணவர்களின் வர்த்தக கழகம் நேற்று வெள்ளிக்கிழமை (13) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


வர்த்தகப்பிரிவின் இணைப்பாளர் எம்.எச். அப்துல் வஹாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகப் பிரிவு மாணவர்களின் வர்த்தக வியாபாரக் கூடமும் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வுக்கான பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாசித், அதிபர் ஏ.எல். கமறுதீன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X