2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தூண்டில் மீன்பிடியில் ஈடுபடும் பெண்கள்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நன்னீர் மீன்பிடித்தொழிலின் மூலம் அதிகமான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவருகின்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் தம்பட்டை பிரதேசத்தில் தமது வாழ்வாதாரத்துக்காக பெண்களும் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பெண்கள் தூண்டில் மீன்பிடித்தொழிலில் மூலம் நாளாந்தம் 350 ரூபாய்  முதல் 400 ரூபாய் வரை வருமானம் ஈட்டி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X