2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

டெங்கு ஒளிப்பு சிரமதானம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்  


அம்பாறை பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசத்தில் டெங்கு ஒளிப்பு சிரமதானம் வியாழக்கிழமை(19) இடம்பெற்றுது.


பாலமுனைப் பிரதேசத்தில் பொது மக்கள் மற்றும் மாணவர்களின்; நன்மை கருதி கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் விழிப்பணர்வு போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை சமூகசேவை அடிப்படையில் மேற்கொண்டு வரும் 'பாலமுனை 2009 இளைஞர் அமைப்பு' எனும் சமூகசேவை அமைப்பே  இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.


மேலும் இந்நிகழ்வில் பங்கு கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாலமுனை 2009 இளைஞர் அமைப்பின் சார்பாக நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்வதாக அமைப்பின் செயலாளர் கே.ஹிஜாஸ் அஹமட் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X