2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு நாளை

Kogilavani   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


ஹுப்புன் சமுக பேரவை ஏற்பாட்டில் கல்முனையில் இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு நாளை (20) மாலை 3.30மணிக்கு கல்முனை கிரீன்பீல்ட் மஸ்ஜித் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.


இந்நிகழ்வில் சமுக ஒற்றுமை தொடர்பான விரிவுரைகள், மூத்த உலமாக்கள் கொளரவிப்பு போன்றவை நிகழவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் மௌலவி எ.எல்.எம்.நாசர் தெரிவித்தார்.


ஹுப்புன் சமுக பேரவையின் தலைவர் உஸ்தாத் எம்.ஆர்.எம்.பினாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இதில் பல இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், விரிவுரையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X