2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

வெளிக்கள அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெளிக்கள அரச ஊழியர்களுக்கு    வியாழக்கிழமை (19) இரண்டாம் கட்டமாக  மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது, 697 பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.


கடற்கரை முன்றலில் வைத்து காணி அமைச்சர் எம்.கெ.டி.எஸ்.குணவர்த்னவின் பிரத்தியேக செயலாளர்  உபுள் வெலிகள இவற்றை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X