Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீனின் ஏற்பாட்டில், இம்முறை நிந்தவூரிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (22) நிந்தவூர் அல்- மஸ்ஹ்ர் பெண்கள் உயர் தர பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹசன் அலி, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம். தாஹீர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago