2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

முதலை வருவதனால் மக்கள் அச்சம்

Gavitha   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

காரைதீவு-அம்பாறை பிரதான வீதியில் உள்ள பலத்தில் மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால், மக்கள் குறித்த பாதையில் செல்வதற்கு அச்சப்படுவதாக, தெரிவிக்கப்படுகிறது.

ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால்,  வீதியால் செல்லும் பயணகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான முதலைகள் வெளிNறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.

எனவே, பொது மக்களின் நலன் கருதி காரைதீவு பிரதேச சபை ஆற்றை அண்டியுள்ள பிரதேசங்களில் மின் விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X