2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய ஆசிரியர் பயிலுனர்கள் இணைப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 25 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற்கல்லூரியில் வர்த்தகமும் கணக்கியலும் பாடநெறிக்கான புதிய ஆசிரியர் பயிலுனர் அனுமதி, இன்று (25) கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பீடாதிபதி எம்.ஜ.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய பதிவு பல்வேறு புறக் காரணிகளினால்  தாமதமானது. இப்பாட நெறிக்காக 25 ஆசிரியர் பயிலுனர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

இந்நிகழ்வில், கல்லூரியின் விரிவுரையாளர்கள், பெற்றோர் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X