2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

தமிழ்தின போட்டியில் பெற்றிபெற்றவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 26 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா


கடந்த, 2014ஆம் ஆண்டு தமிழ் மொழித்தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் குழு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.


இதன்போது, தேசிய மட்டதில் முஸ்லிம் நிகழ்ச்சியில் 2ஆம் இடத்தையும் நாட்டார் பாடலில் 3ஆம் இடத்தையும்; பெற்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதத்தினால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X