2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

மாயவலை மீனவரின் வலையில் சிக்கிய பாம்பு

Sudharshini   / 2015 மார்ச் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்  

அம்பாறை, ஒலுவில் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில் மாயவலை மீனவர் ஒருவரின் வலையில், குழம் மற்றும் ஆறுகளிலுள்ள விலாங்கு மீனின் வாலை போன்ற உருவத்தை கொண்ட, மூன்று அடி நீளமுடைய அரியவகை கடல் பாம்பொன்று சனிக்கிழமை (28) பிடிப்பட்டுள்ளது.

எனினும் மீனவர்களினால் அப்பாம்பு மீண்டும் கடலில் கொண்டு போய் விடப்பட்டது.

தரை வாழ் பாம்பினங்களை விட கடலில் வாழும் பாம்பினங்கள் அதி கூடுதலான விஷத் தன்மையை கொண்டவை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X