2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய செயலாற்றுப் பணிப்பாளர் நியமனம்

Kogilavani   / 2015 மார்ச் 04 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

காணி அபிவிருத்தி மற்றும் காணிகள் மீட்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய செயலாற்றுப் பணிப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டட நிர்மாணத்துறையிலும் சிவில் சமூக அமைப்புகளிலும் ஈடுபாடு கொண்ட ஹனீபா மதனி அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க் கட்சி தலைவருமாவார்.

இவருக்கான நியமனக் கடிதங்கள்; அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X