2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

நூல்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2015 மார்ச் 06 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை அக்கரைப்பற்று வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய நூலகத்துக்கு சுமார் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நூல்களை பாடசாலையின் பழைய மாணவர்கள் வெள்ளிக்கிழமை(6) அன்பளிப்பு செய்தனர்.

பாடசாலை உயர்தரப்பிரிவு வலயத்தலைவரும் நூலக பொறுப்பசிரியருமான அஷ்ஷெய்க் யு.கே.அப்துர் றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன், ஐ.ஏ.ஜூமான் ஆசிரியர் உட்பட மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நூல்களை பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தருமான எம்.ஐ.யஹ்யா மற்றும் எம்.எச்.முஜாபிர் ஆகியோர் இன்றைய நிகழ்வல் பாடசாலை அதிபரிடம் வைபவ ரீதியாக கையளித்தனர்.


  Comments - 0

  • Jalaldeen Sunday, 08 March 2015 01:54 PM

    it must be appreciated.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X