2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

ஊடகவியலாளர்கள் சந்திப்பு

Princiya Dixci   / 2015 மார்ச் 08 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

 

கிழக்கிலங்கை தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 11ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்ககூட்ட மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம். அறூஸ் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளரும், சமூக சேவையாளருமான ஏ.எல்.மர்ஜுன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X