2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு மகளிர் படைப் பிரிவினருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் சாதனையாளர் கௌரவிப்பும் அம்பாறை இங்கினியாகல சிவில் பாதுகாப்பு வலயக் காரியாலத்தில் ஞாயிற்றுக்கிழமை(15)நடைபெற்றது.

சிவில் பாதுகாப்பு பெண்கள் படைப்பிரிவின் பொறுப்பதிகாரி கே.காஞ்சனாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு வலய கட்டளை பொறுப்பதிகாரி தளபதி மேஜர் பி.ஜே.வர்ணகுலசூரிய, இங்கினியாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக மகாகெதர உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள், பெண்களுக்கான உரிமைகள், சலுகைகள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X