2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை

Princiya Dixci   / 2015 மார்ச் 17 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் இரண்டாம் கட்டம், செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் அவர்களின் தலைமையில் பொத்துவில் பிரதேச செயலகத்தில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.

நடமாடும் சேவையின் முதற்கட்டம் திங்கட்கிழமை (16) கோமாரி கோம்ஒப் சேர்ஜில் இடம்பெற்றது.

இன்று, பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட நடமாடும் சேவையில் 16 அரச திணைக்களங்களின் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X