Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2015 மே 26 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
புகைத்தல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள்; பாவனை தவிர்ப்பு தொடர்பாக திவிநெகும பயனாளிகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கல்முனை-01ஆம் பிரிவில் இடம்பெற்றது.
புகைத்தல் ஒழிப்பு, போதைப்பொருள்; பாவனை தவிர்ப்பு, கொடி தினம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திவிநெகு தினைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவினால் இக் கூட்டம் இடம்பெற்றது.
திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சபாயாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாலர்களாக கல்முனை திவிநெகும வலய, வங்கி முகாமையாளர் ச.சதீஸ், திவிநெகு சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌவ்சாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago