2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மத்தியஸ்தசபை நிர்வாகிகளுக்கு நியமனக்கடிதங்கள்

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

–எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தின் மத்தியஸ்தசபை நிர்வாகிகளுக்கான நியமனக்கடிதங்கள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்த  நியமனக்கடிதங்கள் 17 உறுப்பினர்களுக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜனால் வழங்கப்பட்டது.

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருக்கோவில் பிரதேச மத்தியஸ்த சபையின் தவிசாளராக தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய அதிபர் எஸ்.இரவீந்திரன்,  உப தவிசாளராக பொத்துவில்,திருக்கோவில் கோட்டக்கல்வி அதிகாரி வி.ஜெயந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X