2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மாணவிக்காக அம்பாறையில் கடையடைப்பு

Suganthini Ratnam   / 2015 மே 27 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன்  வித்தியாவின் கொலையை கண்டித்து  அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, ஆகிய பிரதேசங்களில் இன்று புதன்கிழமை கடை அடைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.  

இருந்தபோதிலும், வாகனப் போக்குவரத்துக்கள் இடம்பெற்றுவருவதுடன்,  அரச அலுவலகங்களும் பாடசாலைகளும் வழமைபோன்று செயற்பட்டுவருகின்றன.

இதேவேளை,  இந்த மாணவியின் கொலை  தொடர்பில் நியாயம் கோரிய அமைதிப் பேரணி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .