2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புங்குடுதீவு மாணவிக்காக ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

–எஸ்.கார்த்திகேசு

யாழ். புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து   அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு  ஆதரவு தெரிவித்து தனியார் வர்த்தக நிலையங்கள், வங்கிகள் பூட்டப்பட்டதுடன்,  பிரதேச மகளிர்; அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மாணவர்களும் பங்குகொண்டிருந்தனர்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், விநாயகபும் சக்தி வித்தியாலய  உயர்தர மாணவ, மாணவிகள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக எதிர்ப்பை  தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருக்கோவில் பிரதேச மகளிர்; அமைப்புக்கள் ஒன்றினைந்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .