2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த நால்வர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 12 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

சட்டவிரோதமாக ஆற்றுமணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு பேர் அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரம்குடா பகுதியில் சனிக்கிழமை (11) கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களிடமிருந்து மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியதாகவும் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையும் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்ததாக கூறப்படும் இருவரை கைதுசெய்ததுடன், உழவு இயந்திரமொன்றையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X