Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜூலை 23 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹூஸைன்,எம்.எஸ்.எம். ஹனீபா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஓட்டமாவடி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளரும் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளாருமான அமீர் அலியின் பிறந்துரைச்சேனை அரசியல் செயற்பாட்டாளருமான ஏ.ஜி. தௌபீக் இன்று வியாழக்கிழமை (23) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முன்னிலையில், தௌபீக் மு. கா.வுடன் இணைந்து கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
30 minute ago
1 hours ago